Tuesday, 23 March 2010

கியூபாவின் ஹீரோ



பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் குடியரசுத் தலைவர் ஆவார். 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திப் பிரதம மந்திரி பதவியைப் பெற்ற காஸ்ட்ரோ 1976 இல் குடியரசுத் தலைவராய் (சனாதிபதியாகப்) பதவியேற்றார். கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கியூபாவை ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்கு சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
கியூபாவின் 22வது அதிபர்
பதவியில்
டிசம்பர் 2. 1976 – பெப்ரவரி 24, 2008
உதவி தலைவர் 1வது உப அதிபர்:
ராவுல் காஸ்ட்ரோ
(பதில் அதிபர்: ஜூலை 31, 2006 - பெப். 24, 2008)
மற்றைய உப அதிபர்கள்:
ஜுவான் பொஸ்க், அபெலார்டோ இபாரா, கார்லொஸ் டவில்லா, எஸ்டெபான் ஹெர்னாண்டஸ், ஜொசே வென்டூரா
முன்னவர் ஒஸ்வால்டோ டொராடோ
பின்வந்தவர் ராவுல் காஸ்ட்ரோ

--------------------------------------------------------------------------------

கியூபாவின் பிரதம மந்திரி
பதவியில்
பெப்ரவரி 16, 1959 – டிசம்பர் 2, 1976
முன்னவர் ஜொசே கார்டோனா
பின்வந்தவர் Office abolished

--------------------------------------------------------------------------------

அணிசேரா நாடுகளின் 7வது தலைவர்
அணிசேரா நாடுகளின் 22வது பொதுச் செயலர்
பதவியில்
செப்டம்பர் 9, 1979 – மார்ச் 7, 1983
செப்டம்பர் 15, 2006 – பெப்ரவரி 24, 2008
முன்னவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா (1வது தவணை)
அப்துல்லா படாவி (2வது தவணை)
பின்வந்தவர் நீலம் சஞ்சீவ ரெட்டி (1வது தவணை)
ராவுல் காஸ்ட்ரோ (2வது தவணை)
அரசியல் கட்சி கியூபாவின் பொதுவுடமைக் கட்சி

--------------------------------------------------------------------------------

பிறப்பு ஆகஸ்ட் 13 1926 (வயது 83)
பிரான், கியூபா
தேசியம் கியூபன்
வாழ்க்கைத்
துணை (1) மிர்த்தா டயஸ்-பலார்ட் (1955 இல் மணமுறிவு)
(2) டாலிய்யா டெல் வால்

No comments:

Post a Comment