Tuesday, 6 April 2010

மார்ட்டின் லூதர் கிங்


மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவர்.

பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்
பிறந்தது: ஜனவரி 15 1929
பிறந்த இடம்: அட்லாண்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமேரிக்கா
இறந்தது: ஏப்ரல் 4 1968 (அகவை 39)
இறந்த இடம்: மெம்பிஸ், ஐக்கிய அமேரிக்கா
இயக்கம்: ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாய உரிமைப் போராட்டம் (1955-1968)
தொடர்புடைய நிறுவனங்கள்: Southern Christian Leadership Conference
பெற்ற பரிசுகள்: நோபல் பரிசு (1964)
சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது (1977)
காங்கிரஸின் தங்கப் பதக்கம் (2004)
நினைவுச் சின்னங்கள்: மார்டின் லூதர் கிங் ஜூனியர் தேசிய நினைவுச் சின்னம் (திட்டமிடப்பட்டது

No comments:

Post a Comment